இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க

Loading… திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவதுண்டு. அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த நடிகர் யார் என கேட்டு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை நடிகர் ஜெய் தான். ஆம், விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜெய்யின் சிறு வயது … Continue reading இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க